Song 180 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 180 · பழநி

தந்ததன தனனா தனந்ததந்ததன தனனா தனந்ததந்ததன தனனா தனந்த ...... தனதானமந்தரம தெனவே சிறந்தகும்பமுலை தனிலே புனைந்தமஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசிமன்றுகமழ் தெருவீ திவந்துநின்றவரை விழியால் வளைந்துவந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறிஎந்தளவு மினிதா கநம்புதந்துபொருள் தனையே பிடுங்கியின்பமருள் விலைமாதர் தங்கள் ...... மனைதேடிஎஞ்சிமன முழலாம லுன்றன்அன்புடைமை மிகவே வழங்கிஎன்றனையு மினிதாள இன்று ...... வரவேணும்விந்தையெனு முமைமா துதந்தகந்தகுரு பரதே வவங்கமென்றவரை தனில்மேவு மெந்தை ...... புதல்வோனேமிஞ்சுமழ கினிலே சிறந்தமங்கைகுற மடமா துகொங்கைமென்கிரியி லிதமா யணைந்த ...... முருகோனேசிந்தைமகிழ் புலவோர்கள் வந்துவந்தனைசெய் சரணார விந்தசெந்தமிழ் லுனையே வணங்கு ...... குருநாதர்தென்றல்வரை முநிநாத ரன்றுகும்பிடந லருளே பொழிந்ததென்பழநி மலைமே லுகந்த ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

Palani