Song 219 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 219 · சுவாமி மலை

தானதன தந்த தத்த தானதன தந்த தத்ததானதன தந்த தத்த ...... தனதானசேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச்சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தைகாலமுமு டன்கி டக்கு ...... மவர்போலேகாலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்குநாளுமிக நின்ற லைத்த ...... விதமாயகாமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கிலேயடிமை யுங்க லக்க ...... முறலாமோஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பைபூகமரு தந்த ழைத்த ...... கரவீரம்யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீராசேலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ரபாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலாசூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்தசூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.
Share
கதை

சுவாமி மலை

சுவாமி மலை

A story

Swamimalai