Song 235 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 235 · சுவாமி மலை

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்ததானன தனத்தத் தாத்த ...... தனதானவார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்துவாவென நகைத்துத் தோட்டு ...... குழையாடவாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டிவாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச்சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டிதீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச்சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டிசீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோசூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கிசூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலாதூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்ததோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனேஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்றுமேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனேஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்றஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே.
Share
கதை

சுவாமி மலை

சுவாமி மலை

A story

Swamimalai