Verse 2020 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2020 · தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,

தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே (2)

thaenaeாtu vantaalum thirumaa lirunjsaeாlai, thaanitamaak keாntaan thatamalark kannikkaay, aanvitaiyae zhanratarththaar kaalaanaa rallaathaar, maanitavar allaren renmanaththae vaiththaenae (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி