பாலை · -- சேரமான் இளங்குட்டுவன்
மகட் போக்கியசெவிலித்தாய் சொற்றது. · -- சேரமான் இளங்குட்டுவன் பாடியது
நோகோ யானே நோதகும் உள்ளம்அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்பந்துவழிப் படர்குவள் ஆயினும் நொந்துநனிவெம்புமன் அளியள் தானே இனியேவன்க ணாளன் மார்புற வளைஇஇன்சொற் பிணிப்ப நம்பி நம்கண்தெறுகதிர் உலைஇய வேனில் வெம்காட்டுபொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப்பைதறு சிமையப் பயநீங்கு ஆரிடைநல்லடிக்கு அமைந்த அல்ல மெல்லியல்வல்லுநள் கொல்லோ தானே எல்லிஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னிமீனொடு பொலிந்த வானில் தோன்றித்தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின்காலுறக் கழன்ற கண்கமழ் புதுமலர்கைவிடு சுடரில் தோன்றும்மைபடு மாமலை விலங்கிய சுரனே.
Noakoa yaanae noathakum ullam / Amtheeng kilavi aayamotu kezheeip / Panthuvazhip patarkuval aayinum nonthunani / Vempuman aliyal thaanae iniyae / Vanka naalan maarpura valaii / Insor pinippa nampi namkan / Therukathir ulaiiya vaenil vemkaattu / Poripithirpu etuththa pongkezhu koorerip / Paitharu simaiyap payaneengku aaritai / Nallatikku amaintha alla melliyal / Vallunal kolloa thaanae elli / Oangkuvarai atukkaththu uyarntha senni / Meenotu polintha vaanil thoanrith / Thaempaaynthu aarkkun theriyinark koangkin / Kaalurak kazhanra kankamazh puthumalar / Kaivitu sutaril thoanrum / Maipatu maamalai vilangkiya suranae.
மகட் போக்கியசெவிலித்தாய் சொற்றது. · -- சேரமான் இளங்குட்டுவன் பாடியது