பாலை · - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. · - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் பாடியது
செறுவோர் செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க்குஇல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணிநல்லிசை வலித்த நாணுடை மனத்தர்கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைகள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇவெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருகவருவர் வாழி தோழி பொருவர்செல்சமங் கடந்த செல்லா நல்லிசைவிசும்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்ஆடுவண் டரற்றும் உச்சித்தோடார் கூந்தன் மரீஇ யோரே.
Seruvoar semmal vaattalunj saernthoarkku / Illirun thamaivoark killen renni / Nallisai valiththa naanutai manaththar / Kotuvir kaanavar kanaiyitath tholainthoar / Patukalath thuyarththa mayirththalaip pathukkai / Kalliyam paranthalaik kalarthorung kuzheei / Venjuram iranthanar aayinum nenjuruka / Varuvar vaazhi thoazhi poruvar / Selsamang katantha sellaa nallisai / Visumpivar venkutaip pasumpoon paantiyan / Aatuvan tararrum ussith / Thoataar koonthan mareei yoarae.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. · - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் பாடியது