பாலை · குடவாயிற் கீரத்தனார்
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது
தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்என்னோ ரன்ன தாயருங் காணக்கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்காவிரிப் படப்பை உறந்தை யன்னபொடை நெடுநகர்ப் புரையோர் அயரநன்மாண் விழவில் தகரம் மண்ணிஆம்பல ணர்ப்பச் செல்லாள் காம்பொடுநெல்லி நீடிய கல்லறைக் கவா அன்அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்தித்திக் குறங்ககில் திருந்த உரிஞவளையுடை முன்கை அளைஇக கிளையபயிலிரும் யிணையற் பசுங்காழக் கோவைஅகலமை யல்குல் பற்றிக் கூந்தல்ஆடுமயிற் பீலியிற் பொங்க நன்றும்தானமர் துணைவன் ஊக்க ஊங்கிசிறுவன் கண்ணி சிலம்புகழீஇஅறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
Thannoa ranna aayamum mayiliyal / Ennoa ranna thaayarung kaanak / Kaival yaanaik katunthaers soazhar / Kaavirip patappai uranthai yanna / Potai netunakarp puraiyoar ayara / Nanmaan vizhavil thakaram manni / Aampala narppas sellaal kaampotu / Nelli neetiya kallaraik kavaa an / Aththa aalaththu alanthalai netuveezh / Thiththik kurangkakil thiruntha urinja / Valaiyutai munkai alaiika kilaiya / Payilirum yinaiyar pasungkaazhak koavai / Akalamai yalkul parrik koonthal / Aatumayir peeliyir pongka nanrum / Thaanamar thunaivan ookka oongki / Siruvan kanni silampukazheei / Ariyaath thaeeththal aakuthal kotithae.
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது