திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
மான முடைத்துங்க ளாயர் குலமதனால்பிறர் மக்கள் தம்மைஊன முடையன செய்யப் பெறாயென்றிரப்ப னுரப்ப கில்லேன்நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன்நங்கைகாள். நானென் செய்கேன்?தானுமோர் கன்னியும் கீழை யகத்துத்தயிர்கடை கின்றான் போலும்.
maana mutaiththungka laayar kulamatha naalpirar makkal thammai oona mutaiyana seyyap peraayen rirappa nurappa killaen naanu muraiththilaen nanthan paniththilan nangkaikaal. naanen seykaen? thaanumaeாr kanniyum keezhai yakaththuth thayirkatai kinraan paeாlum.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி