Verse 1910 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1910 · தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறி

தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறிமேலைத் தடாநி றைந்த,வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயைவாரி விழுங்கி யிட்டு,கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள்கையெல் லாம்நெய், வயிறுபிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும்பேதையேன் என்செய் கேனோ.

thelliya vaayssiri yaannangkai kaal. uri maelaith thataani raintha, velli malaiyirun thaaleாththa venneyai vaari vizhungki yittu, kalva nurangkukin raanvanthu kaanminkal kaiyel laamney, vayiru pillai paramanruiv vaezhula kumkeாllum paethaiyaen ensey kaenaeா.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி