திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர்ஓர்க்குடன் துற்றிடு மென்று,ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற்கெள்கி யிவனை நங்காய்சோத்தம் பிரான். இவை செய்யப் பெறாய். என்றிரப்பன் உரப்ப கில்லேன்,பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப்பேசுவ தஞ்சு வேனே.
thaeாyththa thayirum naruneyyum paalumaeாr oarkkutan thurritu menru, aayssiyar kooti yazhaikkavum naanithar kelki yivanai nangkaay saeாththam piraan. ivai seyyap peraay. en rirappan urappa killaen, paeyssi mulaiyunta pinnaiyip pillaiyaip paesuva thanjsu vaenae.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி