Verse 2029 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2029 · அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,

அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா,பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. (2)

aniyaar peாzhilsoozh arangka nakarappaa, thuniyaen ininin arulalla thenakku, maniyae. manimaa nikkamae. mathusoothaa, paniyaa yenakkuy yumvakai, paranjsaeாthee. (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி