Verse 2027 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2027 · படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்

படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்மடைநின் றலரும் வயலாலி மணாளா,இடையன் எறிந்த மரமேயொத் திராமே,அடைய அருளா யெனக்குன்ற னருளே

pataininra painthaa maraiyaeாtu anineelam matainin ralarum vayalaali manaalaa, itaiyan erintha maramaeyeாth thiraamae, ataiya arulaa yenakkunra narulae

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி