Verse 3143 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3143 · என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம்

என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம்என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.2.10