Verse 3139 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3139 · மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்

மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றேஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.2.6