கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றேஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே
4.2.4