verse 56 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 56 · வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

விழவுவீற்(று) இருந்த வியலுள் ஆங்கண்கோடியர் முழவின் முன்னர் ஆடல்வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணிவலம்படு முரசம் துவைப்ப வாள்உயர்த்(து)இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்தவேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சிவீந்(து)உகு போர்க்களத்(து) ஆடும் கோவே.
Share
கதை

வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி

ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · ஒள்வாள் அமலை