பழநி
பழநி
தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தன ...... தனதானஓடி யோடி யழைத்துவ ரச்சிலசேடி மார்கள் பசப்பஅ தற்குமுனோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதிநீடு வாச நிறைத்தஅ கிற்புழுகோட மீது திமிர்த்தத னத்தினில்நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோநாடி வாயும் வயற்றலை யிற்புனலோடை மீதி னிலத்ததி வட்கையினாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங்கோடு லாவிய முத்துநி ரைத்தவைகாவுர் நாடத னிற்பழ நிப்பதிகோதி லாதகு றத்திய ணைத்தருள் ...... பெருமாளே.
பழநி
Palani