Song 168 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 168 · பழநி

தனன தனன தனன தனனதனன தனன ...... தனதானதிமிர வுததி யனைய நரகசெனன மதனில் ...... விடுவாயேல்செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியு ...... மணுகாதேஅமரர் வடிவு மதிக குலமுமறிவு நிறையும் ...... வரவேநின்அருள தருளி யெனையு மனதோடடிமை கொளவும் ...... வரவேணும்சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருள ...... மிகவேநீள்சலதி யலற நெடிய பதலைதகர அயிலை ...... விடுவோனேவெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன் ...... மருகோனேமிடறு கரியர் குமர பழநிவிரவு மமரர் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி · ராகம் பைரவி · தாளம் திஸ்ர ஏகம் (3) (எடுப்பு - 1/2 இடம்)

A story

Palani · ragam பைரவி · thalam திஸ்ர ஏகம் (3) (எடுப்பு - 1/2 இடம்)