பாடல் 10053 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 207 / 251

இராமன், இராவணனை வென்ற வெற்றி சிறந்தது ஆகாது என வீடணனை விளித்துக்கூறியது

கம்பராமாயணம் 10053 · இராவணன் வதைப் படலம்

‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,ஊண்தொழில் உகந்து, தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண,பூண்தொழில் உடைய மார்பா! போர்ப் புறம் கொடுத்தோர்ப் போன்றஆண்தொழிலோரின் பெற்ற வெற்றியும் அவத்தம் ‘என்றான்.
பகிர்