பாடல் 10063 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 217 / 251

கம்பராமாயணம் 10063 · இராவணன் வதைப் படலம்

ஏவரும், உலகத்து எல்லா உயிர்களும், எரியும் நெஞ்சத்தேவரும், முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் கூர,தாஅரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க நின்றஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகுவாய் ஆர.
பகிர்