பாடல் 10102 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 5 / 358
கம்பராமாயணம் 10102 · மீட்சிப் படலம்
வாசநாள் மலரோன் சொல மான்முகன்காசும் மாநிதியும் கொடு கங்கைசூடுஈசனே முதலோர் வியந்து ஏத்திடதேசு உலாம் மணிமண்டபம் செய்தனன்.