பாடல் 10154 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 57 / 358

பிராட்டி இராமனது திருமேனியைக் காணுதல்

கம்பராமாயணம் 10154 · மீட்சிப் படலம்

‘எச்சில் என்னுடல் உயிர் ஏகிற்றே; இனிநச்சு இலை ‘என்பது ஓர் நவை இலாள் எதிர்பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்கைச்சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள்.
பகிர்