பாடல் 10223 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 126 / 358

கம்பராமாயணம் 10223 · மீட்சிப் படலம்

கண்ணின்நீர்ப் பெருந்தாரை மற்று அவன் சடைக் கற்றைமண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, ‘மைந்த!எண் இல் நீக்க அரும்பிறவியும் என்நெஞ்சின் இறந்தபுண்ணும் நீக்கினை, நுமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய்
பகிர்