பாடல் 10247 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 150 / 358

கம்பராமாயணம் 10247 · மீட்சிப் படலம்

'நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமைபெற்று உடையாய்!ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!ஏதிலார் தொழும் இலங்கைமா நகரினுள் இனி நீபோதியால் ‘எனப் புகன்றனன் நான்மறை புகன்றான்.
பகிர்