பாடல் 10270 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 173 / 358

வருணன் சரணமடைந்த இடத்தை இராமன் சீதைக்குக் காட்டுதல்

கம்பராமாயணம் 10270 · மீட்சிப் படலம்

தெவ் அடு சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ்வாய்,நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்று, பின் வருணன் நோனாது,இவ் இடை வந்து கண்டாய், “சரண் “ என இயம்பிற்று என்றான்.
பகிர்