பாடல் 10293 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 196 / 358

பரத்துவாச முனிவர் இராமனைப் பாராட்டிக்கூற, இராமன் முனிவரைப் போற்றுதல்

கம்பராமாயணம் 10293 · மீட்சிப் படலம்

என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்குன்று உரைத்தனைய தோளும், குலவரைக் குவடும் ஏய்க்கும்என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும் இறுத்த வீர!நின்தனைப் பிரிந்தது உண்டே யான்? ‘என நிகழ்தினனால்.
பகிர்