பாடல் 10325 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 228 / 358
எரிபுகும் பரதனைக் கோசலை பற்றிக் கொள்ளுதல்
கம்பராமாயணம் 10325 · மீட்சிப் படலம்
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்துவீழ்ந்து அசைய மேனி தள்ள,எரியமைக்கும் மயானத்தை எய்துகின்ற காதலனைஇடையே வந்து,சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள்தொடருதலும், துணுக்கம் எய்தா,பரிவு அமைந்த திருமனத்தான் அடிதொழுதான்; அவள்புகுந்துபற்றிக் கொண்டாள்.