பாடல் 10376 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 279 / 358

அகத்திய முனிவர் வரவேற்பு

கம்பராமாயணம் 10376 · மீட்சிப் படலம்

‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி அப்புறத்துஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்மாறு இலாத் தமிழ்முனி வனத்தை நண்ணினான்ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர.
பகிர்