பாடல் 1237 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · கோலங்காண் படலம் · பாடல் 36 / 43

சீதையைக் கண்ணுற்ற கோசிகனது வியப்பு

கம்பராமாயணம் 1237 · கோலங்காண் படலம்

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்,'பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன்,நச்சு உடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,இச் சிலை கிடக்க, மலை ஏழையும் இறான் ஓ!'
பகிர்