பாடல் 1342 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · கடிமணப் படலம் · பாடல் 98 / 104
பெண்ணின் பரிசு வகைகள்
கம்பராமாயணம் 1342 · கடிமணப் படலம்
எண் இல கோடி பொன் எல்லை இல் கோடிவண்ண அரும் கலம் மங்கையர் வெள்ளம்கண் அகல் நாடும் ஒடு காசு உயர் தூசும்பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக என்றார்.