பாலகாண்டம் · பரசுராமப் படலம் · பாடல் 17 / 50
தயரதன் வணங்குதல்
அரைசன், அவன் இடை வந்து இனிதுஆராதனை புரிவான்,விரைசெய் முடி படி மேல் உறஅடி மேல் உற விழலும்,கரை சென்றிலன், அனையான் நெடுமுடிவின் கனல் கால்வான்,முரைசின் குரல் பட, வீரனதுஎதிர் நின்று இவை மொழிவான்.