பாடல் 2654 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · விராதன் வதைப் படலம் · பாடல் 49 / 72

கம்பராமாயணம் 2654 · விராதன் வதைப் படலம்

புறம் காண அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன் ! இயம்புதியால் ;அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றிக்கறங்கு ஆகும் எனத் திரிய நீயேயோ கடவாய் ! தான் .
பகிர்