ஆரணிய காண்டம் · விராதன் வதைப் படலம் · பாடல் 53 / 72
நீ ஆதி பரம்பரமும் ; நின்னவே உலகங்கள் ;ஆயாத சமயமும் நின் அடியவே ; அயல் இல்லை ;தீயாரின் ஒளித்தியால் , வெளி நின்றால் தீங்கு உண்டோ ?வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ ?