பாடல் 2689 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் · பாடல் 12 / 44

கம்பராமாயணம் 2689 · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

மானா உலகந்தனில் மன்றல் பொரும்தேன் நாறு நலம் செறி தொங்கலினான்மீனோடு கடுத்து உயர் வென்றிய ஆம்வான் நாடியர் கண் எனும் வாள் உடையான் .
பகிர்