பாடல் 2694 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் · பாடல் 17 / 44
கம்பராமாயணம் 2694 · சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை , யான்சொல்லா வகை நீ உணர் தொன்மையை ; ஆல்நல்லாளுடனே நட நீ எனலும்அல்லேன் என வால் அறிவான் அறைவான் .