தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே !தொடக்கு அறுத்தோர் சுற்றமே ! பற்றி ,நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம் நிலயமே !வேதநெறி முறையின் நேடிஆய்ந்த உணர்வின் உணர்வே ! பகையால் அலைப்புண்டுஅடியேம் அடிபோற்ற , அந்நாள்ஈந்த வரம் உதவ எய்தினையே ! எந்தாய் ! இருநிலத்தவோ நின் இணை அடித் தாமரை ? தாம் .