பாடல் 2839 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 11 / 143
கம்பராமாயணம் 2839 · சூர்ப்பணகைப் படலம்
எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் .