பாடல் 2840 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 12 / 143

இராமனழகை வியத்தல்

கம்பராமாயணம் 2840 · சூர்ப்பணகைப் படலம்

'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ;இந்திரற்கு ஆயிரம் நயனம் ; ஈசற்குமுந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள்உந்தியின் உலகு அளித்தாற்கு 'என்று உன்னுவாள் .
பகிர்