பாடல் 3105 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 134 / 192

திரிசிரன் தாளும் தோளும் அறுதல்

கம்பராமாயணம் 3105 · கரன்வதைப் படலம்

ஆள் இரண்டு நூறு உள என , அந்தரத்து ஒருவன்மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானைத்தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து ,தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் .
பகிர்