பாடல் 3107 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 136 / 192

திரிசிரன்படை சிதறியோடுதல்

கம்பராமாயணம் 3107 · கரன்வதைப் படலம்

திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் , சிந்தி ,நிருதர் ஓடினர் , தூடணன் விலக்கவும் நில்லார் ,பரிதி வாளினர் , கேடகத் தடக்கையர் , பரந்தகுருதி நீரிடை , வார்கழல் கொழுங்குடர் தொடக்க .
பகிர்