பாடல் 3697 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · அயோமுகிப் படலம் · பாடல் 57 / 101

தன் வேண்டுகோளை ஏலாது வெகுண்டுரைத்த இலக்குவனைக் குறித்து அயோமுகி சிந்தித்தல்

கம்பராமாயணம் 3697 · அயோமுகிப் படலம்

சுமித்திரை சேய் , அவள் சொன்ன சொல் அன்னகமித்திலன் ,'' நின் இரு காதொடு நாசிதுமிப்பதன் முன்பு அகல் '' என்பது சொல்ல ,இமைத்திலள் நின்றனள் , இன்ன நினைந்தாள் .
பகிர்