பாடல் 3698 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · அயோமுகிப் படலம் · பாடல் 58 / 101

இலக்குவனைத் தூக்கிச் செல்லக் கருதிய அயோமுகி அயலே சிறிது விலகிச் செல்லுதல்

கம்பராமாயணம் 3698 · அயோமுகிப் படலம்

'' எடுத்தனென் ஏகினென் , என் முழை தன்னுள்அடைத்து , இவன் வெம்மை அகற்றிய பின்னை ,உடல் படும் ஆல் ; உடனே உறும் நன்மை ;திடம் அத்து இதுவே நலன் '' என்று அயல் சென்றாள் .
பகிர்