பாடல் 4889 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · கடல் தாவு படலம் · பாடல் 38 / 94

முன்னே நீட்டிய அநுமன் கைகளின் தோற்றம மைந்நாகமலையின் தோற்றம்

கம்பராமாயணம் 4889 · கடல் தாவு படலம்

பொரு அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது, வேகம்தருவன தடக்கை, தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப,ஒருவு அரும் குணத்து வள்ளல், ஓர் உயிர்த் தம்பி, என்னும்இருவரும் முன்னர்ச் சென்றால் ஒத்தன, இரண்டு பாலும்!
பகிர்