சுந்தர காண்டம் · கடல் தாவு படலம் · பாடல் 87 / 94
அநுமன் நினைவு
'சொற்றார்கள் சொற்றதுணை பல தொகையது அன்றோ?முற்றா முடிந்த நெடு வானின் இடை முந்நீரில் தாவி எற்று எனினும் யான் இனி இலங்கைஉற்றால் விலங்கும் இடையூறு 'என உணர்ந்தான்.