பாடல் 5219 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · காட்சிப் படலம் · பாடல் 40 / 159
கம்பராமாயணம் 5219 · காட்சிப் படலம்
'எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்நண்ணினன் தெனபுலம்; நவை இல் கற்பினாய்!