பாடல் 5259 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · காட்சிப் படலம் · பாடல் 80 / 159

கம்பராமாயணம் 5259 · காட்சிப் படலம்

நான நெய் விளக்கு நால் இரு கோடி நங்கையர் அங்கையால் எடுப்ப,மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்கக்கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்பக் கிண்கிணி கலையொடும் கலிப்பப்பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தென்னப் பற்பல மங்கையர் படர.
பகிர்