சுந்தர காண்டம் · காட்சிப் படலம் · பாடல் 148 / 159
பதவு இயல் மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்தஉதவியை உணர நோக்கின், உயிர் கொலைக்கு உரியர் அல்லர்சிதைவுறல் அவர்க்கு வேண்டிச் செய்தி நீ தேர்ந்தது இன்றி;இதம் உனக்கு ஈதே ஆகில், இயற்றுவல்! காண்டி இன்னும்!