பாடல் 5335 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · காட்சிப் படலம் · பாடல் 156 / 159

கம்பராமாயணம் 5335 · காட்சிப் படலம்

'புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ, உணர்வு இல்லாய்!இக்கணம் இற்றாய்! உன் இனம் எல்லாம் இனி வாழா!சிக்க உரைத்தேம்! 'என்று தெழித்தார் சிலர் எல்லாம்.
பகிர்