பாடல் 5347 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · உருக் காட்டு படலம் · பாடல் 9 / 118
கம்பராமாயணம் 5347 · உருக் காட்டு படலம்
முடியா முடி மன்னன் முடிந்திடவும்படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்மடியான் உடன் வந்து வனம் புகுதும்கொடியான் வரும் என்று குலாவுவதோ?