பாடல் 5355 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · உருக் காட்டு படலம் · பாடல் 17 / 118

கம்பராமாயணம் 5355 · உருக் காட்டு படலம்

வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி என்மஞ்சனை வைது பின் வழிக்கொள்வாய் எனாநஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ?
பகிர்